“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “  

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “  

 விஞ்ஞானம் :  

சமீபத்தில் ஜப்பானில் ஒரு தெரு முழுதுமே  நீல நிற விளக்கால் ஒளியூட்டியுள்ளனர்

அதனால் அங்கு 40% வரை திடுட்டு சம்பவம் குறைந்தது கண்டு வியந்துள்ளனர்

மெய்ஞ்ஞானம் :

தவத்தால் நெற்றியில் தோன்றும் நீல ஒளி ஆனது குண மாற்றம் நிகழ்த்தும்

மனதை அமைதிப்படுத்தும் – சாந்தப்படுத்தும்

அதனால் இரவில் படுக்கையறையில் நீல நிற விளக்கு பயன்படுத்தறோம்

இதை சித்தர் பெருமக்கள் பாடியுள்ளார் :  சிவவாக்கியர்

” நெற்றியிலே தயங்குகின்ற ” நீலமாவிளக்கினை ” உற்றுணர்ந்து பாரடா
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர் ”

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s