“  மெய்யப்பன் –  சன்மார்க்க விளக்கம் “

“  மெய்யப்பன் –  சன்மார்க்க விளக்கம் “ இந்த பேர் பிரசித்தி பெற்றது இதன் பேரில் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் இருக்கு இதன் அர்த்தம் : மெய் ஆகிய ஆன்மா தான் அப்பனாக சிரசில் எட்டப்பனும் மெய்யப்பனும் ஒன்று தான் இந்த மாதிரி அனேக ஒற்றுமைகள் காணலாம் வெங்கடேஷ்

வாசி எப்போது கைவசம் ??

வாசி எப்போது கைவசம் ?? பிரணவம் அமைக்காமலும் 8 * 2 சேர்க்காமலும்  வாசி சித்திக்காது பிரணவத்துக்கும் – 8*2 க்கும் தொடர்புடைத்து வாசி ஓங்காரத்துளொளியுடன் கலந்து  தான்  மேலேறும் இதை செய்யாமல் வெறுமனே ஊதியபடி இருந்தால் வாசி சித்தியாகுமா ?? இது இல்லாத எந்த வித்தையும் பிரம்ம வித்தை ஆகா யோசிக்கவும்  – ஆய்வு செயவும் மக்களே ?? வெங்கடேஷ்