“ மெய்யப்பன் – சன்மார்க்க விளக்கம் “
இந்த பேர் பிரசித்தி பெற்றது
இதன் பேரில் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் இருக்கு
இதன் அர்த்தம் :
மெய் ஆகிய ஆன்மா தான் அப்பனாக சிரசில்
எட்டப்பனும் மெய்யப்பனும் ஒன்று தான்
இந்த மாதிரி அனேக ஒற்றுமைகள் காணலாம்
வெங்கடேஷ்