“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் “
“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் “ சைவப் பெருமைத் தனிநாயகன் றன்னையுய்ய வுயிர்க்கின்ற வொண்சுடர் நந்தியைமெய்யப் பெருமையர்க் கன்பனை யின்பஞ்செய்வையத் தலைவனை வந்தடைந்துய் மினே. 1559 விளக்கம்: சுத்த சிவம் சைவத்தின் பெருமை அது தனித் தலைமைப்பதியாக விளங்குது உயிர் வகைகள் பிறப்பிறப்பு நீங்க அருள் விளக்கம் அளிக்கும் நந்தியை உலகத் தலைவனை தவத்தால் அடையவும் உலக மக்களே வெங்கடேஷ்