“ கோடியில் ஒருவன் “ 

“ கோடியில் ஒருவன் “ 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 

20 அணிகள் பங்கு பெறுகின்றன

தகுதி ஆட்டங்கள் மூலம் வடிகட்டி 12 அணிகள் சூப்பர்  12 க்குள் நுழைகின்றன

  4 கால் இறுதி போட்டி – 8 அணிகள்

2 அரை இறுதி போட்டி 4 அணிகள்

ஒரு  இறுதி போட்டி -2 அணிகள்

ஒரு அணி வெற்றி – கோப்பை – சாம்பியன்

இது மாதிரி வடிகட்டுதல் நடந்து  நடந்து , இறுதியில் கோடியில் ஒருவனே ஆன்மா பிரம்மத்தை அடைகிறான்

தன் கண்ணால் பார்க்கிறான்

பார்த்து வியந்து போகிறான் என்கிறது வேதம்

இப்ப புரிந்திருக்கும்

அந்த கோடியில் ஒருவனாவதுக்கு என்ன செய வேணுமோ ?? அதை கண்டுபிடித்து செயவும் தவறாது

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s