குழந்தையும் தெய்வமும் ஒன்று

குழந்தையும் தெய்வமும் ஒன்று கடவுள் சிலை தொடக்கூடாது கோவிலில் இப்போது சிறு பெண்பிள்ளைகளைக் கூடத் தான் தொட்டு தொட்டு பேசக்கூடாது மீறினால் சட்டம் பாயும்  – சிறை தான் வெங்கடேஷ்

பிரணவம் பெருமை – திருமூலர் திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்

பிரணவம் பெருமை – திருமூலர் திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே யுதையமுற்றாங்கார மற்று மமைவது கைகூடார்சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்நீங்காச் சமையத்து நின்றொழிந் தார்களே 1556 விளக்கம்: ஓங்காரத்தினுள் ஒளி – அது தான் ஜீவ ஒளி – ராமர்  எனும் அனுபவம் அதன் அசைவு ஒழித்தல் தான் அகங்காரத்தின் நாசம் தவத்தில் அசைவு ஒழித்து நின்று பிரணவத்தின் உள் ஒளி தரிசனம் காணார்,  சாவதுக்கு முன்னம் பிறவாமை  எனும் சித்தி அடையார்…

“ சிவபுரம்  பெருமை “

“ சிவபுரம்  பெருமை “ இடப்புறம் வலப்புறம்  இல்லாமல் அந்தப்புரமும் போகாமலும் சிவபுரம் கோபுரம் செல்வதே நுழைவதே “ ஆன்ம சாதகனின் தலையாய கடமை “ அந்தப்புரம் – சிற்றின்பம் சம்பந்தமுடைத்து சிவபுரம் பேரின்பம் தொடர்புடைத்து வெங்கடேஷ்

கண்மணி பெருமை

கண்மணி பெருமை You have 2 eyes. Each has 130 million photoreceptor cells. Each cell has 100 trillion atoms much more than total stars in the milky way galaxy BGVENKATESH Courtesy : SCIENTIFIC FACTS 1Trillion = 1lac crores அதாவது கண்ணில் இருக்கும் அணுக்கள் , பால் வெளியில் இருக்கும் நட்சத்திரம் விட அதிகம் ஒரு கண்ணில் 13 கோடி ஒளி ஈர்க்கும் செல்கள்…

” காலனி ஆதிக்கமும் – நம் பிறவியும்”

காலனி ஆதிக்கமும் நம் பிறவியும் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் அப்படியே இருந்துவிடவில்லை ஒரு காலத்தில் விடுதலை அடைந்தன நம் பிறவியும் இப்படித் தான் இந்த புவி வாழ்க்கை காலனி மாதிரி ஒரு காலத்தில் பிறப்பிறப்பிலிருந்து விடுதலை கிட்டும் தவம் செயணும் எப்ப என தெரியாது காலனித்துவம் நிரந்தரமல்ல நம் வாழ்வும் பூமியில் அப்படித்தான் முயற்சித்தபடி இருக்கவும் வெங்கடேஷ்

பக்குவம்

பக்குவம் இனிப்பு செயும் போது பக்குவம் வர வேணும் தவறினால் அது வீண் சுவை இருக்காது நிறம் மாறிடும் அதே போல காயாக இருக்கும் ஜீவனும் பக்குவம் அடையணும் அடைந்தால் தான் காய் கனி ஆகி அது ஆன்மாவுடன் கலக்கும் எப்படி பஞ்ச பூத சேர்க்கையால் உலக விளைபொருட்கள் பக்குவமடையுதோ?? அதே பஞ்ச பூத சேர்க்கையால் தவத்தினால் உயிர் பக்குவம் அடையும் தவம்,தவம் சடங்காக அல்ல வெங்கடேஷ்

மனம் யார் பேச்சு கேட்கும் ??

மனம் யார் பேச்சு கேட்கும் ?? சத்தியமாக நம் பேச்சு கேட்காது 36 தத்துவத்துக்குட்பட்டது யார் பேச்சும் கேட்காது அதை தாண்டியவர் பேச்சு மட்டும் கேட்கும் ஆன்மா பேச்சு தட்டாது ஒரு பிரச்னைக்கு 2 மணி நேரமாக ஓயாது தொல்லை கொடுக்கும் மனம் ஆன்மா காட்டும் 2 வினாடி காட்சியால் ( தீர்வு ) அடங்கிவிடும் மனம் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும் பிரச்னை தீர்ந்துவிடும் ஆகையால் ஆன்மா தான் குரு மனம் ஒரு போதும் குரு…

” கந்த சஷ்டி விளக்கம்”

கந்த சஷ்டி விளக்கம் ஏன் ஆறு நாள் விரதம் பூஜை ?? விந்து சிரசுக்கு ஏறி ஆறு பட்டை மணியாக ஜொலிப்பதால் ஆறு நாள் கொண்டாட்டம் ஷண்முக மணி ஆகையால் ஆறு நாள் வெங்கடேஷ்

” இலங்கையும் – சன்மார்க்கமும்”

இலங்கையும் சன்மார்க்கமும் இலங்கை தன் விடுதலைக்கு துரும்பு கூட கிள்ளி போடவில்லை இந்தியா கூட சேர்ந்து வாங்கிவிட்டது சன்மார்க்கமும் அப்படித்தான் அகவல் மகா மந்திரம் பாராயணம் செய்தாலே போதும் முத்தேக சித்தி மரணமிலாப் பெருவாழ்வு அடைந்துவிடலாமாம் சோறு போட்டே அடைந்து விடலாமாம் தவம் எலாம் தேவையில்லை வெங்கடேஷ்