இலங்கையும் சன்மார்க்கமும்
இலங்கை தன் விடுதலைக்கு
துரும்பு கூட கிள்ளி போடவில்லை
இந்தியா கூட சேர்ந்து வாங்கிவிட்டது
அகவல் மகா மந்திரம் பாராயணம் செய்தாலே போதும்
முத்தேக சித்தி மரணமிலாப் பெருவாழ்வு அடைந்துவிடலாமாம்
சோறு போட்டே அடைந்து விடலாமாம்
தவம் எலாம் தேவையில்லை
வெங்கடேஷ்
