காலனி ஆதிக்கமும் நம் பிறவியும்
காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள்
அப்படியே இருந்துவிடவில்லை
ஒரு காலத்தில் விடுதலை அடைந்தன
இந்த புவி வாழ்க்கை காலனி மாதிரி
ஒரு காலத்தில் பிறப்பிறப்பிலிருந்து விடுதலை கிட்டும்
தவம் செயணும்
எப்ப என தெரியாது
காலனித்துவம் நிரந்தரமல்ல
நம் வாழ்வும் பூமியில் அப்படித்தான்
முயற்சித்தபடி இருக்கவும்
வெங்கடேஷ்
