குழந்தையும் தெய்வமும் ஒன்று
கடவுள் சிலை தொடக்கூடாது கோவிலில்
இப்போது
சிறு பெண்பிள்ளைகளைக் கூடத் தான் தொட்டு தொட்டு பேசக்கூடாது
மீறினால் சட்டம் பாயும் – சிறை தான்
வெங்கடேஷ்
குழந்தையும் தெய்வமும் ஒன்று
கடவுள் சிலை தொடக்கூடாது கோவிலில்
இப்போது
சிறு பெண்பிள்ளைகளைக் கூடத் தான் தொட்டு தொட்டு பேசக்கூடாது
மீறினால் சட்டம் பாயும் – சிறை தான்
வெங்கடேஷ்