“ சிவபுரம் பெருமை “
இடப்புறம் வலப்புறம் இல்லாமல்
அந்தப்புரமும் போகாமலும்
சிவபுரம் கோபுரம் செல்வதே நுழைவதே
“ ஆன்ம சாதகனின் தலையாய கடமை “
அந்தப்புரம் – சிற்றின்பம் சம்பந்தமுடைத்து
சிவபுரம் பேரின்பம் தொடர்புடைத்து
வெங்கடேஷ்
“ சிவபுரம் பெருமை “
இடப்புறம் வலப்புறம் இல்லாமல்
அந்தப்புரமும் போகாமலும்
சிவபுரம் கோபுரம் செல்வதே நுழைவதே
“ ஆன்ம சாதகனின் தலையாய கடமை “
அந்தப்புரம் – சிற்றின்பம் சம்பந்தமுடைத்து
சிவபுரம் பேரின்பம் தொடர்புடைத்து
வெங்கடேஷ்