மனம் யார் பேச்சு கேட்கும் ??

மனம் யார் பேச்சு கேட்கும் ??

சத்தியமாக நம் பேச்சு கேட்காது

36 தத்துவத்துக்குட்பட்டது யார் பேச்சும் கேட்காது

அதை தாண்டியவர் பேச்சு மட்டும் கேட்கும்

ஆன்மா பேச்சு தட்டாது

ஒரு பிரச்னைக்கு

2 மணி நேரமாக ஓயாது தொல்லை கொடுக்கும் மனம்

ஆன்மா காட்டும் 2 வினாடி காட்சியால் ( தீர்வு ) அடங்கிவிடும்

மனம் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும்

பிரச்னை தீர்ந்துவிடும்

ஆகையால் ஆன்மா தான் குரு

மனம் ஒரு போதும் குரு ஆகா

அடங்கிய மனமும் அடங்கா மனமும் சரி

மனம் முதல் இடை கடை குரு என்பது வேடிக்கை

வெங்கடேஷ்

1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்

அன்பு

அன்பு

கருத்துத் தெரிவி

பகிர்

1 கருத்து

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s