“ தமிழும் –  இந்து சமயமும் “

“ தமிழும் –  இந்து சமயமும் “ ரெண்டும் சதா சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் தமிழ் : நான் இந்து மதம் அல்ல தனித்துவம் கொண்டவன்   நான் சைவ வைணவம் ஆசீவகம் என பிரிவு  இந்து சமயம் :  இல்லை இல்லை     இந்த சமயத்தில் ஆறு சமயங்கள் ஒன்றிணைத்த பின்னும் இதை சைவ சமயம் ஏற்பதிலை இது எப்படி இருக்கு எனில் ?? சிவத்துடன் ஆன்மா  கலந்த பின்னும் ஆன்மா நான் சிவத்துடன் கலந்திருக்கேன்…

“ பொய்கைநல்லூர் – பேர் சன்மார்க்க விளக்கம் “

“ பொய்கைநல்லூர் – பேர் சன்மார்க்க விளக்கம் “ இந்த ஊரில் தான் கோரக்கர் ஜீவசமாதி அடைந்துளார் இதன் தத்துவ விளக்கம் :  சரவணப்பொய்கை இருக்கும் சிரசில் தான் பொய்கை நல்லூரும் இருக்கு ரெண்டும் ஒன்றே தான் ரெண்டும் குளம் தான் குறிக்குது பள்ளம் தான் குறிக்கவருது அகத்தில்   சம்பவம் நடந்த ஒரு இடத்தை புறத்திலே அதே  பேரில் உலகுக்கு காட்டுகிறார் நம் முன்னோர்   வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு “ தாயை தண்ணீர் துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டில் போய் பார்க்கத் தேவையிலை “ கோவை கவநகர் ஐயாவிடம் பயின்றால் விளக்கம் கேட்டால் மனவளக்கலை வேதாத்ரியிடம் செல்லத் தேவையிலை ஒன்றிலிருந்து மற்றது வந்தது – பிரிந்து வந்தது வெங்கடேஷ்