“ தமிழும் – இந்து சமயமும் “
ரெண்டும் சதா சண்டை போட்டுக்கொண்டே இருக்கும்
தமிழ் : நான் இந்து மதம் அல்ல
தனித்துவம் கொண்டவன்
நான் சைவ வைணவம் ஆசீவகம் என பிரிவு
இந்து சமயம் : இல்லை இல்லை
இந்த சமயத்தில் ஆறு சமயங்கள் ஒன்றிணைத்த பின்னும்
இதை சைவ சமயம் ஏற்பதிலை
இது எப்படி இருக்கு எனில் ??
சிவத்துடன் ஆன்மா கலந்த பின்னும்
ஆன்மா நான் சிவத்துடன் கலந்திருக்கேன் என கர்விப்பது போல
இந்த சண்டை வானில் சூரியன் சந்திரன் இருக்கும் வரையில் இருந்துகொண்டே இருக்கும்
வெங்கடேஷ்
சார் சங்கியோ
LikeLike
இல்ல – ஏன் நீ திராவிடமா ?? இலை தி க வா ?? என் பதிவு உனக்கு புரியவிலை உண்மை தான் கூறியிருக்கேன் – – நான் தமிழின் பெருமை தான் கூறியிருக்கேன்
LikeLike