“ தீபாவளியும் அரசியலும் “

“ தீபாவளியும் அரசியலும் “ தீபாவளி என்றால் ஏதோ  வட நாட்டு  பண்டிகை  பிராமணர் பண்டிகை – இதுக்கும் நம் தமிழருக்கு தொடர்பிலை என அரசியல் செய்கிறார் நம் த நாட்டு அரசியல்வாதியர் அதனால் நாம் கொண்டாடக்கூடாது என பேசுகிறார்    இதன் உண்மை புரிந்து கொண்டால் நம்மை எவ்வளவு முட்டாளாக்குகிறார் என புரியும் உண்மை  விளக்கம் : ஜீவன் ஆகிய இராமன் உச்சி ஆகிய அயோத்திக்கு வருவதைத் தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் இராவணன் ஆகிய இருளை…

“ ஆன்மா பெருமை  – ஶ்ரீ காரைச் சித்தர்”

“ ஆன்மா பெருமை  – ஶ்ரீ காரைச் சித்தர் கோடியிலே ஒருத்தியடா குலப்பெண் ணாத்தாள் குவலயத்தின கோடியிலே குடியாய் நிற்பாள் ஓடியுளே பிடிக்கவென்றா லோடிப் போவாள் ஒருவருக்குநெஞ் சிக்காம லொளிந் திருப்பாள் மாடியிலே யெழுமாடிக் கப்பால் மாடி மச்சினிலே உச்சிமுடி மனைக்குள் ளேதான் காடியிலே நாடியிலே கண்ட ஞானக் கட்டினிலே கணிகைதனைக் கட்டி டாயே –  173 விளக்கம் : குலப்பெண் ஆகிய ஆன்மா  தான் கோடியிலே தனிக்குமரி அவள் ஏழாம் ஆதாரமாம் சகஸ்ராரத்தில் சிரசின் உச்சியில்…