“ உலக மக்கள் இயல்பு – ஶ்ரீகாரை சித்தர் “
“ உலக மக்கள் இயல்பு – ஶ்ரீகாரை சித்தர் “ 1 தரணிநிலை தானறிவான் தன்னைக் காணான் தாவியவான் மேற்செல்வாவன் தன்வான் காணான் 2 மரணவகைப் பல விளைப்பான் மதியே னென்பான் மண்ணிலுயிர் பிறக்குமந்தச் சூக்கங் காணான் கரணையுடன் சுழல்பொறிகள் பலவும் கண்டான் கரணமுடன் பொறிபுலன்செய் கருத்தைக் காணான் இரணமுறும் வைத்தியங்கள் பலவும் செய்வான் இச்சையெனும் நோய்தீரா திடரே கொள்வான் – 211 விளக்கம் : 1 உலகத்தின் இயல்பு அதன் பொருள் இயல்பு எலாம் அறிந்து…