டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் நம் பிறவியும் 2

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் நம் பிறவியும் 2

ஒரு புத்தம்  புதிய அணி   டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நுழைகிறது

எடுத்தவுடன் கோப்பை வென்றுவிடுதா ??

இல்லை

பல ஆண்டுகள் பயிற்சி – ஆட்டம் – பந்து வீசுதல் – எல்லாத்திலும் தேர்ந்து , கை தேர்ந்த அணியிடம்  தோல்வி சந்தித்து , ஆய்ந்து , குறைகள் நீக்கி , வலு சேர்த்து பின் தான் நன்கு ஆடி , ஒரு ஆண்டில் கோப்பை  அடிக்குது

அதே மாதிரி நம் பிறவியும்

பலப் பல பிறவிகளில் தவம் செய்து செய்து அதன் பலன் கனிந்து வர , ஒரு நல்ல குரு  வாய்க்க , அவர் அளிக்கும் பயிற்சியால் , தெளிந்து பயிற்சி செய்து , ஞானம் அடைகிறோம்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s