மெய்ஞ்ஞானமும் –  விஞ்ஞானமும் – ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு

மெய்ஞ்ஞானமும் –  விஞ்ஞானமும் – ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு காரியத்தை யேகணிப்பான் கனவிஞ் ஞானி காரணத்தி லேநிற்பான் கனிமெய்ஞ் ஞானி சோரியத்தி லேசுகிப்பான் தொடுவிஞ்ஞானி தூரியத்தி லேமிகுப்பான் சுடர்மெய்ஞ்ஞானி ஆரியத்தி லாணவத்தி அடவிஞ்ஞானி அன்பருளின் பூரணத்தில் அமரன்ஞானி 213 விளக்கம் : உலகம் / விஞ்ஞானம் : காரியத்தில் நிற்கும் மெய்ஞ்ஞானம் : காரணத்தில் கண்ணாக நிற்கும் உலகம் / விஞ்ஞானம் : காரியத்தின் விளைவில் நிற்கும் மெய்ஞ்ஞானம் : தவத்தில்  துரியத்தில் மேல் உள்ள சுடரில்…

சாமானியர் உண்மை  நிலை – ஶ்ரீகாரைச்சித்தர்  கனக வைப்பு

சாமானியர் உண்மை  நிலை – ஶ்ரீகாரைச்சித்தர்  கனக வைப்பு 1 மண்ணறிவான் வானறிவான் தனக்குள் நின்ற மதியறியான் விதியறியான் மர்மம் காணான் 2 எண்ணறிவா னெண்ணாதகோடி யெண்ணி எண்ணமுறு மெண்ணத்துக் கெண்ணம் காணான் 3 ஒண்ணொலிக ளொளிநிழல்கள் ஒலிகள் மின்னல் ஊசிமுனைக் காந்தநெறி தாது வித்தை 4 கண்ணுரஸா யனம்பூத பெளதி கங்கள் கண்டறிவான் தனக்குள்ளாம் காட்சி காணான் 212 விளக்கம் : 1 உலகில் பஞ்ச பூதம் வான் மண் பத்திய அறிவு அறிந்து வைத்திருப்பான்…