மெய்ஞ்ஞானமும் –  விஞ்ஞானமும் – ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு

மெய்ஞ்ஞானமும் –  விஞ்ஞானமும் – ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு

காரியத்தை யேகணிப்பான் கனவிஞ் ஞானி

காரணத்தி லேநிற்பான் கனிமெய்ஞ் ஞானி

சோரியத்தி லேசுகிப்பான் தொடுவிஞ்ஞானி

தூரியத்தி லேமிகுப்பான் சுடர்மெய்ஞ்ஞானி

ஆரியத்தி லாணவத்தி அடவிஞ்ஞானி

அன்பருளின் பூரணத்தில் அமரன்ஞானி 213

விளக்கம் :

உலகம் / விஞ்ஞானம் : காரியத்தில் நிற்கும்

மெய்ஞ்ஞானம் : காரணத்தில் கண்ணாக நிற்கும்

உலகம் / விஞ்ஞானம் : காரியத்தின் விளைவில் நிற்கும்

மெய்ஞ்ஞானம் : தவத்தில்  துரியத்தில் மேல் உள்ள சுடரில் கண் வைத்திருப்பான்

உலகம் / விஞ்ஞானம் :  பெருமை –  மேல் நிலை எனும் ஆணவத்தில் நிற்பது 

மெய்ஞ்ஞானம் :   

ஆன்மாவின் அருளில் , முழுமையில் விளங்குவான் அமர்ந்திருப்பவன்

இம்மாதிரி இருவர்க்கும் உள்ள வானளாவிய வித்தியாசம் உரைத்தவாறு

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s