மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் விஞ்ஞானம் : இப்போதெல்லாம் அறுவை சிகிச்சை / பிள்ளைப்பேறு எல்லாமே நோயாளி தன் கண்ணால் காணும் படி செயும் வழி வகை வந்து விட்டது  விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது மெய்ஞ்ஞானம் : தவம் பழகியவர் தம்  கண் முன் 36 தத்துவங்களை காண்பர் – பின்னர் அதை கடப்பர் வள்ளலார் : ஆறாறு காட்டிய அபெஜோதி ஆறாறு கடத்திய அபெஜோதி      மெய்ஞ்ஞானம் எப்பவுமே  ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கும் விஞ்ஞானம் பின் தங்கி தான் இருக்கும்…

பட்டினத்தார் பாடல் –  எக்காலக் கண்ணி

பட்டினத்தார் பாடல் –  எக்காலக் கண்ணி உதயச்சுடர் மூன்றும் உள் வீட்டிலே கொளுத்தி இதயத் திரு நடனம் காண்பது எக்காலம் ?? விளக்கம் : இது சித்தரின் ஏக்கம் அதாவது  முச்சுடராம் சோமசூரியாக்கினி கலைகளை ஒன்றாக்கி அகரத்தில் சேர்த்து ஆன்ம தரிசனம் எப்போது சித்தி ஆகும் ?? என ஆதங்கம் ஏக்கம் வெங்கடேஷ்