பட்டினத்தார் பாடல் – எக்காலக் கண்ணி
உதயச்சுடர் மூன்றும் உள் வீட்டிலே கொளுத்தி
இதயத் திரு நடனம் காண்பது எக்காலம் ??
விளக்கம் :
இது சித்தரின் ஏக்கம்
அதாவது முச்சுடராம் சோமசூரியாக்கினி கலைகளை ஒன்றாக்கி அகரத்தில் சேர்த்து ஆன்ம தரிசனம் எப்போது சித்தி ஆகும் ??
என ஆதங்கம் ஏக்கம்
வெங்கடேஷ்