அகத்தியர் சௌமிய சாகரம் 1200
அகத்தியர் சௌமிய சாகரம் 1200 தியானம் பண்ணப்பா தியானமது குருத்தியானம் பரமகுரு சீர்பாதந் தியானம் கேளு உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில் முத்திகொண்ட அக்கினியாஞ் சுவாலை தன்னை நண்ணப்பா வாசியினால் நன்றாய் ஊதி நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக விண்ணப்பா கேசரியாம் புருவ மையம் மேன்மை பெறத் தானிறுத்தி வசிவசி மென்றே. 87 விளக்கம் : தியானம் எப்படி செய்வது என விவரிக்கின்றார் சித்தர் பரமகுரு – அவர்/அதன் பாதம் வைத்து தவம் செய்வது எப்படி ?? “…