“ ரிபு கீதை  – உண்மை தவம் “

“ ரிபு கீதை  – உண்மை தவம் “   நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும் நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும் நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும் நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும் நினைவின்றி நிற்பதுவே சகசமாகும் நினைவின்றி நிற்பதுவே பிரமமாகும் நினைவின்றி நிற்பதுவே சிவமுமாகும் நினைவு அணுவுமில்லை எலாம் பிரமம்தானே 5:26 விளக்கம் : உண்மை தவம் எப்படி ?? ஓரு நினைவு இல்லாமல் இருக்கும் அந்த அரிய  பெறற்கரிய  நிலைக்கு பேர் தான் அகண்டம்  நிட்டை ஞானம் சகசம் பிரம்மம்…

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் “ சன்மார்க்கம் பெருமை “ சைவச் சமையத் தனிநாயக னந்தியுய்ய வகுத்த தொருநெறி யொன்றுண்டுதெய்வ வரனெறி சன்மார்கஞ் சேர்ந்ததுவையத் துள்ளவர்க்கு வகுத்துவைத் தானே  1567 விளக்கம்: சைவ சமயத்திற்கு தனிப் பெரும் தலைவனாகவும் குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன் அனைத்து உயிர்களும் மீண்டும் பிறவா நெறி , மரணமிலாப்பெரு வாழவு அடையும் பொருட்டு , உலகுக்கு அளித்த நெறி ஒன்று உண்டு   அது மேலான தெய்வ நெறியாம் சன்மார்க்கம் ஆம்…