“ ரிபு கீதை  – உண்மை தவம் “

“ ரிபு கீதை  – உண்மை தவம் “  

நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும்

நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்

நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்

நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்

நினைவின்றி நிற்பதுவே சகசமாகும்

நினைவின்றி நிற்பதுவே பிரமமாகும்

நினைவின்றி நிற்பதுவே சிவமுமாகும்

நினைவு அணுவுமில்லை எலாம் பிரமம்தானே

5:26

விளக்கம் :

உண்மை தவம் எப்படி ??

ஓரு நினைவு இல்லாமல் இருக்கும்

அந்த அரிய  பெறற்கரிய  நிலைக்கு பேர் தான்

அகண்டம்

 நிட்டை

ஞானம்

சகசம்

பிரம்மம் ஆகிய ஆன்மா

சிவம்

ஒரு கல்லில் பல  மாங்காய்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s