திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தியெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெனொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே. 1568 விளக்கம் : இந்த தவம் சிறந்தது அந்த தவம் தாழ்ந்தது என இருமையில் நிற்போராகிய பைத்திய மனம் உடையவரை எங்கள் நந்தி கண்டுகொள்வதிலை ஏனெனில் தெய்வம் இறை ஒருமையில் இருப்பது எந்த சரியான தவம் ஆக இருந்தாலும் , எந்த நாட்டில் பிறந்து பயின்றாலும் , அந்த தவத்துக்கான   நெறியோடு ஒத்து…

சதா பிராணாயாமிக்கு வியாதி இல்லை “

“ சதா பிராணாயாமிக்கு வியாதி இல்லை “ இது  பத்தி  என்னிடம் விளக்கம் கேட்டார் சிலர்  சதா பிராணாயாமி எனில் ? யாராவது சதாகாலமும் பிராணாயாமம் 24*7  செய்து கொண்டிருக்க முடியுமா ?? ஆகையால் அந்த சுவாசப் பயிற்சி குறிக்க வரவிலை ஆர்க்கு நோய் வியாதி கிடையா ? யார் சோமசூரியாக்கினி கலைகள் 12 :  12 :  12 என்ற கணக்கில் நிற்குதோ ?? இது மௌனம் யார் சதாகாலமும் சுவாசம் விடாமலே மௌனத்தில் இந்த…