“ பஞ்ச கிருத்தியம் பெருமை “
மனிதன் என்ன செய்கிறான் ??
நிறுவனம் என்ன செயுது ??
உற்பத்திக்குத் தேவையான
கச்சா பொருள் – மின்சாரம் – நீர்
இயந்திரம் – உபகரணம் – வேலைமுறை கற்பித்து உற்பத்தி கேட்கிறான்
அவன் இலக்கை அடையச்சொல்கிறான்
அதே போல் தெய்வமும்
ஒரு உயிர் அனுபவிக்க தேவையான
தனு கரண புவன போகம்
இதை அடிப்படையாக வைத்து
உயிர்க்கு எல்லா வசதி சூழ்நிலை உண்டாக்கி
அனுபவிக்க வைத்து பக்குவம் அளிக்குது
எப்படி ??
வெங்கடேஷ்