ஞானியர் ஒற்றுமை

ஞானியர் ஒற்றுமை “ ரிபு கீதை  – உண்மை தவம் “   நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும் நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும் நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும் நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும் நினைவின்றி நிற்பதுவே சகசமாகும் நினைவின்றி நிற்பதுவே பிரமமாகும் நினைவின்றி நிற்பதுவே சிவமுமாகும் நினைவு அணுவுமில்லை எலாம் பிரமம்தானே 5:26 இது வட நாட்டு பாடல் – ஞானம் நம் த நாட்டு சித்தர் பாடல் “ நினைவு ஒன்றும் நினையாமல் இருப்பதுவே அகம் “  .…

“ விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் “

“ விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் “ உலகத்தின் காவலன் அமெரிக்கா : பூமி நோக்கி ஒரு விண்கல் இடிக்க வந்தால் , அதை ஒரு ஏவுகணையால் தடுத்து நிறுத்தி , சிதறடித்துவிடுது அதே போல் ஆன்ம சாதகனும் தனக்கு வரும் வினையால் – அஜாக்கிரதையால் வரும் ஆபத்து யாவுமே திருவடி அருளால் தடுத்தி நிறுத்திக் கொள்கிறான் இது தவத்தின் ஆற்றல் வல்லமை வெங்கடேஷ்