ஞானியர் ஒற்றுமை
“ ரிபு கீதை – உண்மை தவம் “
நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும்
நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்
நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்
நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்
நினைவின்றி நிற்பதுவே சகசமாகும்
நினைவின்றி நிற்பதுவே பிரமமாகும்
நினைவின்றி நிற்பதுவே சிவமுமாகும்
நினைவு அணுவுமில்லை எலாம் பிரமம்தானே
5:26
இது வட நாட்டு பாடல் – ஞானம்
நம் த நாட்டு சித்தர் பாடல்
“ நினைவு ஒன்றும் நினையாமல் இருப்பதுவே அகம் “ .
அகம் – பிரம்மம்
இது ஞானியர் ஒற்றுமை
வெங்கடேஷ்