வாசி பெருமை

வாசி பெருமை பட்டமளிப்பு விழாவில் கருப்பு அங்கி அணிந்து பட்டம் வாங்குவர் மாணவர் ஞானம் எனும் பட்டம் பெறவும் வாசி எனும் பரிவட்டம் சூடினால் தான் முடியும் ஊதி ஊதி ஜோதி பெருஞ்சோதி ஆக்கி பின் அபெஜோதி ஆக்கும் வித்தை தெரியணும் வெங்கடேஷ்

ஆன்மா பெருமை

ஆன்மா பெருமை கோடியில் ஒருவன் தான் கோவணாண்டி கோவணாண்டி – ஆன்மா அப்படி எனில் ?? எத்தனை கோடிகளில் ஒருவன் ஆன்மா தாண்டிய முத்தேக சித்தி ஞான சித்தி அடைவான் ?? சிற்றம்பல பிரவேசம் பெறுவான் ?? யாரும் அறிந்திலர் வெங்கடேஷ்