வாசி பெருமை BG Venkatesh / November 13, 2022 வாசி பெருமை பட்டமளிப்பு விழாவில் கருப்பு அங்கி அணிந்து பட்டம் வாங்குவர் மாணவர் ஞானம் எனும் பட்டம் பெறவும் வாசி எனும் பரிவட்டம் சூடினால் தான் முடியும் ஊதி ஊதி ஜோதி பெருஞ்சோதி ஆக்கி பின் அபெஜோதி ஆக்கும் வித்தை தெரியணும் வெங்கடேஷ் Share this:ShareFacebookTwitterTumblrWhatsAppEmailSkypeLike this:Like Loading...