சிரிப்பு
சிரிப்பு வட்டச் செயலாளர் வண்டு முருகன் அள்ளக்கை 1 : பாத்தியா நம்ம அண்ணே நாசாகூடவே கூட்டு வச்சி ஒரு செயற்கைக்கோளை ஏவி இருக்காரு ?? அள்ளக்கை 2 : எதுக்கு ?? அ 1 : எதுக்கு ?? எல்லாம் அந்த பழனி போகர் ரெண்டாம் சிலை எங்கே இருக்குனு சல்லி போட்டு பார்க்கத்தான் அந்த கோளை சரியா பழனி மேலத் தான் நிப்பாட்டச் சொல்லியிருக்காரு வெங்கடேஷ்