பட்டினத்தார் அருட்புலம்பல்

பட்டினத்தார் அருட்புலம்பல்

1 ஏட்டுக்கு அடங்காண்டி! எழுத்தில் பிறவாண்டி!
நாட்டில் நரிகளெல்லாம் நல்புரவி செய்தாண்டி!

விளக்கம் :

இறை நூல் கல்வியாலும் எழுத்தாலும் அறியொண்ணாதவனாக விளங்குகின்றான்

அவன்   நம் உடலில் இருக்கும் அபானன் யாவையும் வாசியாக மாற்றி அருள் செய்தான்

நரி – அபானன்

பரி  – வாசி

2 பேசாப் பிரமமடி! பேச்சிறந்த பேரொளிகாண்!
ஆசா பாசங்கள் அணுகாத வேரொளிகாண்!

விளக்கம் :

ஆன்மா மௌனத்தில் இருப்பது

அந்த பேரொளியானது ஆசை பாசம் அணுகா உயரத்தில் விளங்குவது

ஆன்மா நிலை பெருமை குறித்து சித்தர் உரைத்தவாறு

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s