“ காமக்கட்டிலும் ஞானக்கட்டிலும் “

“ காமக்கட்டிலும் ஞானக்கட்டிலும் “ ஆண் பெண் கூடும் இடமும் பஞ்சேந்திரியம் கொழுந்துவிட்டு எரியும் இடமும் பஞ்சு மெத்தை மீது கூடும் கட்டில் காமக்கட்டில்  இது தேக சாந்தி  ஜீவனும் ஆன்மாவும் கூடும் இடமும் பஞ்சேந்திரியம் கூடி அணையும் இடம் ஞானக்கட்டில் இது ஆன்ம சாந்தி வெங்கடேஷ்

கேசரி முத்திரை விளக்கம்  – அகத்தியர் சௌமிய சாகரம் 1200

கேசரி முத்திரை விளக்கம்  – அகத்தியர் சௌமிய சாகரம் 1200 பண்ணப்பா தியானமது குருத்தியானம் பரமகுரு சீர்பாதந் தியானம் கேளு உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில் முத்திகொண்ட அக்கினியாஞ்  சுவாலை தன்னை நண்ணப்பா வாசியினால் நன்றாய் ஊதி நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக விண்ணப்பா கேசரியாம் புருவ மையம் மேன்மை பெறத் தானிறுத்தி வசிவசி மென்றே. 87 விளக்கம் : தியானம் எப்படி செய்வது என விவரிக்கின்றார் சித்தர் பரமகுரு – அவர்/அதன் பாதம் வைத்து தவம் செய்வது…

திருவடி பயிற்சி

இந்த வாரம் இருவர் திருவடி பயிற்சி பெற்றார் 1 ரெண்டாம் கட்டம் 75 வயது பெரியவர் சென்னை ஆவடி கன ரக தொழிற்சாலை பணி இவர் எல்லா வித்தைக்கும் சென்று சரிபட்டு வராமல் திருவடி பயிற்சி பயின்றுளார் விபாசனா , மன வளக்கலை – வாசி என பல முறை 2 ரெண்டாம் கட்டம் சிங்கப்பூர் குடும்பத் தலைவி தகவல் தொழில் நுட்பம் கல்வி /பணி இவரும் வேதாத்திரி / பாட்டு சித்தர் / புதுவை அன்னபூரணி…