“ காமக்கட்டிலும் ஞானக்கட்டிலும் “
ஆண் பெண் கூடும் இடமும்
பஞ்சேந்திரியம் கொழுந்துவிட்டு எரியும் இடமும்
பஞ்சு மெத்தை மீது கூடும் கட்டில் காமக்கட்டில்
இது தேக சாந்தி
ஜீவனும் ஆன்மாவும் கூடும் இடமும்
பஞ்சேந்திரியம் கூடி அணையும் இடம் ஞானக்கட்டில்
இது ஆன்ம சாந்தி
வெங்கடேஷ்