“ உலகின் மிகப் பழமையான ஊர்  ?? “

“ உலகின் மிகப் பழமையான ஊர்  ?? “ உடன் நம் மக்கள் இந்தியா /ஐரோப்பா / எகிப்தில் இருக்கும் ஊர் பேர் கூறுவர் உண்மை : ??      திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தியெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெனொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே. 1568 விளக்கம் : எந்த சரியான தவம் ஆக இருந்தாலும் , எந்த நாட்டில் பிறந்து பயின்றாலும் , அந்த தவத்துக்கான  …

“ ஹோமம் – சிறப்பு விளக்கம் “

“ ஹோமம் – சிறப்பு விளக்கம் “ கோவிலில் ஐயர் ஹோமம் எதில் வளர்க்கிறார் ??   சதுரமான இடத்தில் ஒரு பள்ளத்தில் தான் அதன் உண்மை விளக்கம் ? “ சிரசின் ப கரக் குழி “  தான் அந்த சதுர குழி குறிக்க வருது  பஞ்சாக்கினிகள் – சோமசூரியாக்கினிகள் கொண்டு  அங்கு ஹோமத்தீ வளர்க்கணும் என்ற அக  தவ அனுபவத்தை  புறத்திலே சடங்காக சாங்கியமாக காட்டுகிறார் யார் உள்ளே ஆற்றுகிறார் ?? வெங்கடேஷ்