“ உலகின் மிகப் பழமையான ஊர்  ?? “

“ உலகின் மிகப் பழமையான ஊர்  ?? “

உடன் நம் மக்கள் இந்தியா /ஐரோப்பா / எகிப்தில் இருக்கும் ஊர் பேர் கூறுவர்

உண்மை : ??     

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்

இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்
பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தி
யெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெ
னொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே. 1568

விளக்கம் :

எந்த சரியான தவம் ஆக இருந்தாலும் , எந்த நாட்டில் பிறந்து பயின்றாலும் , அந்த தவத்துக்கான   நெறியோடு ஒத்து போனால் ,

“ பழமையான ஊரான  சிவம் விளங்கும் உச்சி “  சேரலாகுமே

சிரசின் சுழிமுனை  உச்சி தான் உலகின் மிக மிக பழமையான ஊர் தேசம்

அப்படி எனில் ?? அங்கு தோன்றிய நாமும் மிக மிக பழமையானவர் தான்

உலகில் ஆர் ஒத்துக்கொள்வார் ??

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s