கருப்பும் வெளுப்பும்

கருப்பும் வெளுப்பும் காளி சிவத்தின் மீது கால் வைத்திருந்தால் அதன் அர்த்தம் மும்மலம் நம்மை ஆட்சி செய்யுது சாமானியர் சாதாரண நிலை காரிருள் ஒளியை மறைக்குது சிவம் காளி மீது கால் வைத்திருந்தால் மும்மலம் வென்ற ஞானி திரிபுரத்தை சினந்த ஞானி ஒளி இருளை வென்றிருக்கு ஆலங்காடு மாதிரியாக வெங்கடேஷ்

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  Nov    2022

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  Nov    2022 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…

கணையமும் இணையமும்

மக்கள் கணையத்துக்கு பயப்படுகிறார் அரசியல்வாதியர் இணையத்துக்கு பயன்படுகிறார் திருடர் சிசிடிவிக்கும் பயப்படுவதிலை வெங்கடேஷ் 1Badhey Venkatesh 2 பகிர்வுகள்

கீழ் பச்சைத் திரை

கீழ் பச்சைத் திரை மனதின் திரித்து திரித்துக் காட்டும் தன்மையினால் நம் வாழ்வின் சம்பவம் செயல் யாவையும் ஆன்மாவின் உள்ளது உள்ளபடி காட்டும் தன்மையினால் அதனால் அடையும் தெளிவினால் கீழ் பச்சைத் திரை விலகும் சரியான முறையில் தவம் ஆற்றணும் வெங்கடேஷ்