ஞானம் பெருமை – ஶ்ரீகாரைச்சித்தர்
ஞானம் பெருமை – ஶ்ரீகாரைச்சித்தர் 1 எத்தனைதா னிருந்தாலு மென்னே யென்னே இருக்குமிட மிருப்பிடமா யில்லை யென்றால் 2 எத்தனைதான் சிந்தித்தும் பயன்தா னென்னே இறையளவும் மோனநிலை யில்லை யென்றால் 3 எத்தனைதான் வந்தித்தென் நிந்தித் தென்னே ஈசனரு ளாங்கவச மில்லை யென்றால் 4 அத்தனையும் பாழாகும் கந்த னென்பாய் அவனருளால் பாவமெலாம் விலகிப் போமோ 252 விளக்கம் : 1 உலகில் மாந்தர்க்கு சொத்து எவ்வளவு தான் இருந்தால் தான் என் பயன் ?? தான்…