“ சுத்த சிவம் பெருமை – சிவவாக்கியர் பாடல் “
வித்திலாத சம்பிரதாய மேலுமில்லை கீழுமில்லை
தச்சிலாத மாளிகை சமைந்தவாற தெங்ஙனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத போதுசீவ நில்லையில்லை யில்லையே. 17
விளக்கம் :
சிவம் காரண ரூபமாக எல்லா சாங்கியத்திலும் சடங்கிலும் கலந்தே இருக்கு
ஆதாரமிலா ஒரு மாளிகை கட்டிடம் நிற்க முடியுமா ??
அதே போல ஆதாரமாகிய சிவத்தை காற்றில் பறக்க விட்டு , அறிவை விட்டு உலகை அடிமையாக்குகிறீர் மூடரே
எல்லாவற்றிற்கும் ஆதாரமாம் அறிவாகிய சிவம் / ஆன்மா இலாத போது சீவனும் இலை ஆம்
வெங்கடேஷ்