ஞானம் பெருமை – ஶ்ரீகாரைச்சித்தர்

ஞானம் பெருமை – ஶ்ரீகாரைச்சித்தர்

1 எத்தனைதா னிருந்தாலு மென்னே யென்னே

இருக்குமிட மிருப்பிடமா யில்லை யென்றால்

2 எத்தனைதான் சிந்தித்தும் பயன்தா னென்னே

இறையளவும் மோனநிலை யில்லை யென்றால்

 3 எத்தனைதான் வந்தித்தென் நிந்தித் தென்னே

ஈசனரு ளாங்கவச மில்லை யென்றால்

4 அத்தனையும் பாழாகும் கந்த னென்பாய்

அவனருளால் பாவமெலாம் விலகிப் போமோ 252

விளக்கம் :

1 உலகில் மாந்தர்க்கு   சொத்து எவ்வளவு தான் இருந்தால் தான் என் பயன் ??

தான் வாழும் உலகம் இடம் வீடு தன் வாழ்விடமாக இல்லாத போது ??

ஓரு பயனுமின்று

2  மனிதர் என்ன தான் சிந்தித்து பெரிய விஞ்ஞானி ஆக ஆனால் தான் என் பயன் ??

மோன வரம்பு கூடாத போது ஒரு பயனுமிலையாம்

3  சிவனார் அருள் இலை எனில் – எத்தனை தான் போற்றினால் / தூற்றினால் தான் என் பயன் ??

4  ஆன்மா அதன் அருளால் பாவமெல்லாம் பறந்து போகுமே

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s