“ கொடியேற்றமும் குடியேற்றமும் “

“ கொடியேற்றமும் குடியேற்றமும் “ கொடியாம் விந்து கலை  ஏற்றம் கண்டால் தான் நாம் ஆன்மாவுக்கு சகஸ்ராரத்துக்கு குடியேற முடியும் வழி ?? முறை ? துறை ?? அறிவாரிடத்தில் கற்றால் அறியலாம் வெங்கடேஷ்

அசைவு ஒழித்தல் பெருமை

அசைவு ஒழித்தல் பெருமை ஆடும் பல்லால் ஒன்றும் கடிக்க முடியாது ஒன்றும் சாப்பிட முடியாது சதா ஆடும் மனதால் தவத்தில் ஞானத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது இது உண்மை வெங்கடேஷ்

“ கண்மணி தவம் – மகாகவி பாரதி “

“ கண்மணி தவம் – மகாகவி பாரதி “ “ ஜீவன் – ஆன்மா உறவு “ “ பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு “ இதுக்கு விளக்கம் தேவையிலை என கருதுகிறேன் ஆன்ம ஒளி பாயும் பாதை வழி கண்மணி வெங்கடேஷ் பி கு : நம் அன்பர்க்கு பாரதி ஒரு சன்மாக்கி என்பதே தெரியாது

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும் அன்று 1000 ஆண்டுகளுக்கு முன்பாக இராஜ ராஜ சோழன் காலத்திலே ” சுகத்துக்கு சிநேகம் ” என்பது தான் இன்றைய Living in Relationship Living Together ஆக மருவி இருக்கு போலும் வெங்கடேஷ் 4நீங்கள், Anand Arumugam மற்றும் 2 பேர்