“ திருவடி / கண்மணி தவம் பிரமாணம் “

 “ திருவடி / கண்மணி தவம் பிரமாணம் “ கோவிலில் கர்ப்பக்கிரகம் முன்னே பெரிய நிலைக்கண்ணாடி வைத்திருப்பர் அது எதுக்காக ?? சும்மா அழகுக்காக அல்ல நாம் குங்குமம்  நீறு பூசியதை அழகு பார்க்க அல்ல இது  திருவடி தவத்தை  – பயிற்சியை புறத்தே காட்ட வந்தது வெங்கடேஷ்

“ இலங்கையும் –  திருவரங்கமும் “

“ இலங்கையும் –  திருவரங்கமும் “  ரெண்டுமே தீவு தான் நீரால் சூழப்பட்டுளது முதலாவது மனதின் இருப்பிடமாம் ரெண்டாவது ஆன்மா இருப்பிடமாம் ஆக ரெண்டும் ஒரே இடத்தில் தான் இருக்கு இருளும் ஒளியும் ஒரே இடத்தில் நம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சின்னம் மாதிரி அதனால் தான் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கு போலும் ?? வெங்கடேஷ்

பட்டினத்தார் – எக்காலக் கண்ணி 

பட்டினத்தார் – எக்காலக் கண்ணி  உற்று உற்றுப் பார்க்க ஒளி தரும் ஆனந்தம் அதை நெற்றிக்கு   நேர் கண்டு  நிலைப்பது இனி எக்காலம் ?? விளக்கம் : ஆனந்தம் தரும் ஆன்ம ஒளியை நெற்றிக்கு நேரே காண்பது எப்போது ?? என வினவுகிறார் சித்தர் வெங்கடேஷ்