“ இலங்கையும் – திருவரங்கமும் “
ரெண்டுமே தீவு தான்
நீரால் சூழப்பட்டுளது
முதலாவது மனதின் இருப்பிடமாம்
ரெண்டாவது ஆன்மா இருப்பிடமாம்
ஆக ரெண்டும் ஒரே இடத்தில் தான் இருக்கு
இருளும் ஒளியும் ஒரே இடத்தில்
நம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சின்னம் மாதிரி
அதனால் தான் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கு போலும் ??
வெங்கடேஷ்