“ குருவாயூர் – அப்பன்  – சன்மார்க்க விளக்கம் 2 “

“ குருவாயூர் – அப்பன்  – சன்மார்க்க விளக்கம் 2 “ இது வாசி விளக்க வந்த மற்றுமொரு ஊர் இடம் என்றால் வியப்பாக இருக்கல்லவா ?? முதல் இடம் வந்தவாசி குருவாயூர் – குரு + வாயு சேர்ந்த இடம் குரு =  ஒளி வாயு =  அபானன் அதாவது நெருப்பு சுவாசம் – தீ சுவாசம் காற்றும் கனலும் ஒன்று சேரும் இடம் தான் குருவாயூர் அந்த அனுபவம் பெற்றவன் குருவாயூரப்பன் புரிந்தால் சரி…

தக்கலை பீர் முகமது –   ஞானப் பாடல்

தக்கலை பீர் முகமது –   ஞானப் பாடல் 1 கல்லெலாம் உருகச் சாடுங் கனித்த ஓர் கனியை உண்டால்வெல்லலாம் மனத்தை எல்லாம்விண்ணொளி காணலாமே. விளக்கம் : ஆன்மா அதன் உதவி இருப்பின் கல் ஒத்த மனம் கூட கரையும் ஆன்மா தான் அந்த கனி  ஆன்ம ஒளியை கூட தரிசனம் செயலாகுமே 2 பத்தியாய் விழிகள் இரண்டும்பரமதில் ஒடுங்கினாக்கால்வெற்றியாம் விளக்கம் : தவத்தில் சாதனத்தில் எப்போது வெற்றி – எப்போது நிட்டை கூடும் ?? இரு விழியை…

Unsung Heroes

Unsung Heroes World : India’s Sardar Patel Many many poets n artistes According to me , Dad’s are the unsung heroes Knows not to express his feelings grief sorrows pain n love even Hides his cry even BG VENKATESH

ஞானியும் உலகமும்

உலகம் : நறுமணத்தை பூட்டிய பேக்கிங்கில் பொருளை விற்பனை செயுது ஆன்ம சாதகன் : ஆன்மா கூட தன் கற்பூர மணத்தை பூட்டித் தான் வைத்துள்ளது அடைப்பை திறந்தவர் முகர்வார் மற்றவர் ?? எப்படி அடைப்பு திறப்பது ?? வழி துறை அறிந்த ஆசிரியர் கற்றுத் தருவார் வெங்கடேஷ் 8நீங்கள், Anand Arumugam, Thirugnanasambanthamoorthy Muthulingam மற்றும் 5 பேர் 5 பகிர்வுகள்