“ குருவாயூர் – அப்பன்  – சன்மார்க்க விளக்கம் 2 “

“ குருவாயூர் – அப்பன்  – சன்மார்க்க விளக்கம் 2 “

இது வாசி விளக்க வந்த மற்றுமொரு ஊர் இடம் என்றால் வியப்பாக இருக்கல்லவா ??

முதல் இடம் வந்தவாசி

குருவாயூர் – குரு + வாயு சேர்ந்த இடம்

குரு =  ஒளி

வாயு =  அபானன்

அதாவது நெருப்பு சுவாசம் – தீ சுவாசம்

காற்றும் கனலும் ஒன்று சேரும் இடம் தான் குருவாயூர்

அந்த அனுபவம் பெற்றவன் குருவாயூரப்பன்

புரிந்தால் சரி /நலம்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s