“ வாழுமிடமும் இருப்பிடமும் “

“ வாழுமிடமும் இருப்பிடமும் “ வாழுமிடம்  – இது நம் இந்த உலகத்தில் வாழும் இடம் முகவரி குறிக்க வருது இருப்பிடம் – நம் சுயம் இருப்பின் இருப்பிடம் ஆன்மாவின் முகவரி வேறுபாடு அறிந்திருத்தல் மிக மிக அவசியம் முதல்  – temporary address ரெண்டாவது – Permanent address Temp address is not our Permanent address and will never become வெங்கடேஷ்

தக்கலை பீர்முகமது – ஞான ரத்தினக் குறவஞ்சி

தக்கலை பீர்முகமது – ஞான ரத்தினக் குறவஞ்சி இரவும் பகலும் நின்றாடியது எவ்விடம் சிங்கி -அது எழுந்து நின்றாடுஞ் சுழிமுனை மண்டலஞ் சிங்கா! விளக்கம் : இரவு பகல் அற்ற இடம் எது ?? அது  இருளும் ஒளியும் கலந்த சுழிமுனை தான் அது காலங்கடந்த இடம் அது தான் துவாதசாந்தப் பெருவெளி  வெங்கடேஷ்

” 10 பெருமை “

10 ஆம் வாசல் பெருமை பிரபலமான கால் பந்தாட்ட வீரர் ஜெர்சி எண் 10 உலகில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் 10க்கு முக்கியத்துவம் அளிக்கிறார் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வீடு 10டவுனிங் தெரு வெங்கடேஷ் 6நீங்கள், M Murali, Thirugnanasambanthamoorthy Muthulingam மற்றும் 3 பேர் 5 பகிர்வுகள்