“ வாழுமிடமும் இருப்பிடமும் “
வாழுமிடம் – இது நம் இந்த உலகத்தில் வாழும் இடம் முகவரி குறிக்க வருது
இருப்பிடம் – நம் சுயம் இருப்பின் இருப்பிடம் ஆன்மாவின் முகவரி
வேறுபாடு அறிந்திருத்தல் மிக மிக அவசியம்
முதல் – temporary address
ரெண்டாவது – Permanent address
Temp address is not our Permanent address and will never become
வெங்கடேஷ்