திருவடி பயிற்சி

இன்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் கோவை ரெண்டாம் கட்டம் 60 வயதுடைய குடும்பத்தலைவி சன்மார்க்கம் ஆனால் அபலை ஒரு சன்மார்க்க கயவன் – வடலூரில் வீடு வாங்கித்தருவதாக கூறி 10 லட்சம் ஏமாற்றி இருக்கான் ஈஷா பக்தை வெங்கடேஷ்

” நெற்றிக்கண் விழிப்பும் திறப்பும் “

” நெற்றிக்கண் விழிப்பும் திறப்பும் “ முதலாவது மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்ற நிலை ரெண்டாவது முழுமையாக மலர்ந்த மலர் ஆயிரத்தெட்டு இதழ்க் கமலம் மலர்ந்த நிலை வெங்கடேஷ் 4நீங்கள், சித்ரா சிவம் மற்றும் 2 பேர் 3 பகிர்வுகள்

திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை

திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை கிடைக்குமிடம் : Shankar Pathippagam Teachers Guild Colony Villivakkam Chennai 49 94441 91256 99625 67240 Rs 1180 /- 2 volumes ஔவைக்குறள் – ₹ 185 வேண்டுவோர் வாங்கிக்கொள்ளலாம் வெங்கடேஷ்

“ மனமும் கோல்கீப்பரும் “

“ மனமும் கோல்கீப்பரும் “ உலகக் கோப்பை கால்பந்து போட்டி சிறப்பு பதிவு கால்பந்தாட்டத்தில்எப்படி கோல்கீப்பர், எதிர் அணி தன் வலைக்குள்கோல் போடாமல் காத்து வரிகிறாரோ ?? அவ்வாறே தான் மனமும்நாமும் அது காத்து வரும் கோட்டைக்குள்சுழிமுனை கோட்டைக்குள் நுழையாதவாறு பார்த்துக்கொள்ளுதுநமக்கு ஆசை காட்டி மோசம் செயுது ஆனால் உலகம் : மனம் தான் குருவாம் ஒளியாம்அதுவும் முதல் குருவாம்பின் இடை கடை குரு ??நல்ல சிரிப்பாக வெங்கடேஷ்

“ நெல்முனை – போர்முனை – சுழிமுனை “

“ நெல்முனை – போர்முனை – சுழிமுனை “ நெல்முனை அளவுக்கும் குறைவான அளவு துவாரம் அது விளங்கும் சுழிமுனை தான் உண்மையான போர்முனை அங்கு தான் ஒளிக்கும் இருளுக்கும் போர் நமக்கும் குணங்களுக்கும் மனதுக்கும் ஓயா போர் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு சன்மார்க்க அன்பர் : நான் மூணு வேளை அன்னதானம் பண்றேன் நான் : மூணு வேளை தியானம் தவம் பண்றேன் அவர்: முறைத்துவிட்டு, நான் கிளம்பறேன் வெங்கடேஷ் 6நீங்கள், சித்ரா சிவம், M Murali மற்றும் 3 பேர்

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம் கிறிஸ்தவர்க்கும் முஸ்லிமுக்கும் தத்தம் சர்ச் மசூதி தான் தலைமைச் செயலகம் அங்கு யாருக்கு ஓட்டு போடச் சொல்கிறாரோ அவர்க்கே வாக்களிப்பார் எப்படி கதை ?? வெங்கடேஷ் 3நீங்கள், M Murali மற்றும் Thirugnanasambanthamoorthy Muthulingam