“ மனமும் கோல்கீப்பரும் “
உலகக் கோப்பை கால்பந்து போட்டி சிறப்பு பதிவு
கால்பந்தாட்டத்தில்
எப்படி கோல்கீப்பர், எதிர் அணி தன் வலைக்குள்
கோல் போடாமல் காத்து வரிகிறாரோ ??
அவ்வாறே தான் மனமும்
நாமும் அது காத்து வரும் கோட்டைக்குள்
சுழிமுனை கோட்டைக்குள் நுழையாதவாறு பார்த்துக்கொள்ளுது
நமக்கு ஆசை காட்டி மோசம் செயுது
ஆனால் உலகம் : மனம் தான் குருவாம் ஒளியாம்
அதுவும் முதல் குருவாம்
பின் இடை கடை குரு ??
நல்ல சிரிப்பாக
வெங்கடேஷ்