“ தவம் விளக்க வந்த கோவில் “

“ தவம் விளக்க வந்த கோவில் “  விழுப்புரத்தில் ஒரு கோவில் அதன் அமைப்பை நோக்கும் போது , மிகவும் வியப்பாக இருக்கு எவ்வளவு ஞானம் பிரமிப்பாக இருக்கு  ?? அதாவது மூலவர் லிங்கத்தை ஒரு கண் கொண்டு தான் சிறு துவாரம் வழியாக காண தரிசிக்க முடியும் ஞான சாதனை எவ்வளவு எளிதாக காட்டி விட்டார் உலகத்துக்கு ?? இரு கண்ணையும் ஓர் கண்ணாக்கி  நடு நாடி வழியாக சிவத்தை  பார்க்கணும் என்ற கருத்தை எவ்ளோ…

ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு

ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு ஞானியர் படி நிலைகள் 1 வாசியினைப் பிறையார விட்டோன் வாழ்க்கை வயதீரெட் டாயிரமாம் வளமை காணே 2 வாசியினை பிந்துமணி யாக்கிக் கொண்டான் வயதறுபத் தாயிரமாய் வயங்கு மென்பார் 3 வாசியினை நாதாந்த வசமாக் கிட்டான் வயதுகணக் கில்லையடா வாழ்வான் வாழ்வான் 4 வாசியினை யுண்மணிக்கே வார்த்தா னப்பா வானமரன் நித்யசிரஞ் சீவி தானே 301 விளக்கம் : வாசி வசமாக்கி பூரிக்க செய்பவன் 16000 ஆண்டுகளும் , அதன் மூலம்…