ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு

ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு

ஞானியர் படி நிலைகள்

1 வாசியினைப் பிறையார விட்டோன் வாழ்க்கை

வயதீரெட் டாயிரமாம் வளமை காணே

2 வாசியினை பிந்துமணி யாக்கிக் கொண்டான்

வயதறுபத் தாயிரமாய் வயங்கு மென்பார்

3 வாசியினை நாதாந்த வசமாக் கிட்டான்

வயதுகணக் கில்லையடா வாழ்வான் வாழ்வான்

4 வாசியினை யுண்மணிக்கே வார்த்தா னப்பா

வானமரன் நித்யசிரஞ் சீவி தானே 301

விளக்கம் :

வாசி வசமாக்கி பூரிக்க செய்பவன் 16000 ஆண்டுகளும் , அதன் மூலம் விந்துவை மணியாக்கி கொண்டவன் 60000 ஆண்டுகளும் , வாசியை நாதாந்த நாட்டுக்கு ஏற்றியவன் கணக்கிலை எனவும்

வாசியை உன்மணி எனும் நிலா மண்டபத்துக்கு ஏற்றியவன் சிரஞ்சீவி – அழிவிலா தலைவன் – மரணமிலாப்பெருவாழ்க்கை அடைந்தவன் ஆவான் என படி நிலை அனுபவங்கள் எடுத்துரைக்கிறார் சித்தர்

வெங்கடேஷ்

1 நபர் மற்றும் , ’மனம் அது செம்மை பானால் மந்திரங்கள் தேவை யில்லை’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

1Badhey Venkatesh

அன்பு

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s